kadalur குமட்டிபழ தாவரம் மீட்டெடுத்தல் நிகழ்ச்சி நமது நிருபர் ஜூன் 14, 2019 சிதம்பரத்தில் பசுமை இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இயற்கையான குமட்டிபழத் தாவரத்தை மீட்டெடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.